அப்போது அவன் தக்ஷசீலத்தில் பெயர்பெற்ற சந்நியாசியான ’டண்டமிஸ்’-ஸை அழத்துவர ஆள் அனுப்பினான். அப்படி போதிக்கப்படாத கல்வியை உடலில் சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில் ஏற்றமுடியாது. இங்கு வேல்களைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள். பட்டினத்தார் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமக அவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர். கரைவது (குவாரியாகப் பொடிபட்டு) ஊரில் உள்ள குன்றுகளும், இன்னபிற பொதுச் சொத்துக்களும்தாம். பழமொழி/Pazhamozhi வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு, பூணாரம் என் தலையில் பூண்ட புதுமையை நான் கண்டதில்லை. பழமொழி/Pazhamozhi அப்பியாசம் கூசா வித்தை. 80. ஆனால் பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்பவனாக இருப்பான். ஆனால் பேனுக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ் விளக்கம்/Tamil Explanationதீர்வு காணாத ஒரு கலகம் இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம். They are symbols of strength, freedom and unity of fellow creatures. எல்லோரும் இந்னாட்டு மன்னர் ஆனால் யார்தான் சேவகம் செய்வது? காமாச்சி நாயகர் என்பது அநேகமாக சிவனைக்குறிப்பது; இது புகழ்ச்சியின் எல்லை. பழமொழி/Pazhamozhi சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது. பழமொழி/Pazhamozhi குதிரை நல்லதுதான், சுழி கெட்டது. ஒரு உழக்குப் பால் மட்டுமே கொடுக்கும் பசு உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு! Transliteration Unpaan tinpaan pairaki, kutthukku nirpaan veeramushti. ஆசிரியர் கல்வி பயிற்றுவிக்கும்போது நடைமுறை உதாரணங்களையும் உலக அனுபவங்களையும் விளக்கிக் காட்டவேண்டும். உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும். பொருள்/Tamil Meaning  பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு. 97. கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை. நிழல் தரும் மரங்கள் அவற்றின் இருப்பிடமாவதால் மரநிழலில் ஒதுங்குபர்களைப் பதம் பார்த்துவிடும்! பொருள்/Tamil Meaning இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா? தமிழ் விளக்கம்/Tamil Explanationஒரு குளம் வற்றும் தருவாயில் இருந்தபோது அதில் இருந்த மீன்களை ஆசைகாட்டிப் பாறையில் உலர்த்தித் தின்ற கொக்கின் கதை நமக்குத் தெரியும். , அரசாங்க பொருளாதார அறிக்கையின்படி, மொத்தத்தில் குற்றச்செயல் கடந்த ஆண்டு அதே காலப்பகுதியில் இருந்ததைவிட 31 சதவீதம் அதிகமாக இருந்தது. குறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. தமிழ் விளக்கம்/Tamil Explanationவிடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்ச்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும் என்பது கருத்து. எனவே, எருதை விற்றுப் பதினைந்து ரூபாய் அனுப்பச் சொல்லு. முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி. கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம். பழமொழி/Pazhamozhi சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர். Malaikkala iruttaanalum, manthi kompu ilantu payumaa? ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது அவர்கள் அமைத்திருந்த கோட்டை அலுவலகங்களில் இருந்து நேரத்தைக் குறிக்க தினமும் இரண்டு முறை துப்பாக்கிக குண்டுகள் (காற்றில்) சுடப்படும். குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது. பழமொழி/Pazhamozhi காரண குரு, காரிய குரு. கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிறதுபோல. 103. பொருள்/Tamil Meaning கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது. தெருப்பெருக்குநர், அழுகிய பொருள்களைத்தின்று வாழும் விலங்கு, ஆபாச எழுத்தாளர், (வினை.) Learn more. பழமொழி/Pazhamozhi எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான். தமிழ் விளக்கம்/Tamil Explanationஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். Taanaakak kaniyaathathu, tadikontu atitthal kaniyumaa? தமிழ் விளக்கம்/Tamil Explanationஎருமைக்கடா என்றது அடிமுட்டாளைக் குறித்தது. பொருள்/Tamil Meaning இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது. இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி. 3. Unnaip piti ennaip piti, ulakaatthaal talaiyaip piti. இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். 112. sakira varaiyil vaittiyan vidaan, setthalum vidaan panchaankakkaran. கோள்சொல்லுவோனுக்கு எங்கும் எப்போதும் பிரச்சினைதான். இருவருமே நிலையாக ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள். பழமொழி/Pazhamozhi சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை. Transliteration Castiram poy enral kiraganathai paar. இம்முவருமே தாம் செய்யும் தொழிலில் சிறந்தவர்களேயன்றி மற்றபடி படிக்காதவர்கள் என்பது அரசனுக்குத் தெரியும். ‘Experts on the red kite - a spectacular bird with a wingspan of up to 6ft - say it is essentially a scavenger which feeds on carrion rather than attacking sheep or game birds.’ ‘There were the small herbivores and scavengers and hunters scuttling in the undergrowth, hiding from the larger predators who occasioned down from the heights.’ பழமொழி/Pazhamozhi எட்டுவருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம். ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ? தமிழ் விளக்கம்/Tamil Explanationஒரு நாவிதன் மகளுக்குத் திருமணாமாம். Learn more. ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாகப் பாயில் படுத்தூங்குகிறவனை அந்தப் பாயும் வெறுக்கும். 121. பொருள்/Tamil Meaning சிலம்பம் கற்றவன் தன் ஆட்டத்தில் இடறி விழுந்தால் அதுவும் அவன் ஆட்டக்கலையில் ஒரு வகை என்பான். ஆனால் இந்தக் கொல்லைக்காட்டு நரிகள் காட்டு நரிகள்போல் கடுமையானவை அல்ல. அது நீராகாரத்தைக் குறிக்கும். பழமொழி/Pazhamozhi நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி. எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்? பொருள்/Tamil Meaning நீ தூண்டித் துருவி ஆராய்வதற்கு ஒன்றும் குறைச்சலில்லை. கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது? is one of the most beautiful birds in the world. Transliteration Katal varrik karuvatu tinnalam enru utal varrich cetthathaam kokku. Transliteration Kulam utaintu pokumpotu muraiveethamaa? ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது. 64. சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. தமிழ் விளக்கம்/Tamil Explanationஇந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு ஆன்மீக வழியில் பொருள்கூறலாம். பழமொழி குறிக்கும் சாணிப் பிள்ளையார் மார்கழி மாதம் பெண்கள் வீட்டு வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன் நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு ஒரு பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. இந்திரனுக்குச் சேணியன் என்றொரு பெயர் உண்டு. சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே (அல்லது அங்கதமாக, வெளியே) வை. புண் என்றது மனிதனிடம் உள்ள தீயகுணத்தை. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்றாகிறது. வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது. ஒரு புள்ளி அளவுள்ள ஈர் என்ற பேன் முட்டையானது அது பொரிந்தால் கண் வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது. இந்த வினைச் சொற்களைப் பெயர்ச் சொற்களாக நம் உழவர்கள் பயன்படுத்துவதில் எவ்வளவு நயம் பாருங்கள்! Etuppar maluvai, tatuppar puliyai, kotuppar arumai. இன்றோ கொடுப்பதில் நாணயம் குறைந்து ஏமாற்றுவது என்பது கடையுடமையாக்கப் பட்டுள்ளது. தமிழ் விளக்கம்/Tamil Explanationகுதிரையின் போக்கு அதன் மனப்போக்கு. துள்ளாதே துள்ளாதே குள்ளா! பழமொழி/Pazhamozhi முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா? அப்பாசுவாமியை விட ஒரு கஞ்சனை நீங்கள் பார்த்ததுண்டா? முசிறு என்பது சிவப்பு எறும்பு வகைகள். நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது. (எல்லாக் கல்லையும் திருப்தியுடன் வணங்குவது இலயாத காரியமாக இருக்கும்போது). இந்தச் சிறு லாபத்திற்காகவா? தமிழ் விளக்கம்/Tamil Explanationமிகவும் கெட்டிக்காரத்தனமாக விமரிசனம் செய்பவர்களைக் குறித்துச் சொன்னது. பொருள்/Tamil Meaning வீட்டில் காசுக்கு வழியில்லை, அதிகாரமோ வேலூர் நவாப் போல. தமிழ் விளக்கம்/Tamil Explanationஒருவரைப் பதவியில் அமர்த்திய பிறகு நொந்துகொண்டு பயனில்லை என்ற பொருளில் சொன்னது. பழமொழி/Pazhamozhi அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு. 58. ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது. அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் பாரசீகத்தில் ஸுசா என்ற நகரில் மாஸிடோனியாவின் அனைத்துப் படைகளுக்கு முன் தன் வயதான உடலை நீத்தார். உடையார்பாளையம் என்பது வன்னியகுல க்ஷத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். ஆனால் பிள்ளைக்கு வாத்தியார்மேல் எதாவது குறை இருக்கும். என்று நாத்திகர்கள் இந்தப் பழமொழிக்கு விளக்கம் தரலாம். 30 பறவைகள் வரைக்கும்கூட கூட்டங்கூடுகின்றன; அப்போது அவை எழுப்பும் கர்ணகடூரமான சத்தம் காதுகளுக்கு இனிமையாய் இருக்கும். தேவையில்லாமல் அவசரப்படுபவர்களைக் குறித்துச் சொன்னது. மருத்துவச்சியாவது அவள் வேலை முடிந்தபின்னரே பணம் பெற்றுக்கொண்டாள். ஒருமுறை அவன் ஹைதராபாத் நகரில் ரிக்*ஷாவில் சென்று சேரவேண்டிய இடத்தில் இறங்கியபோது ரிக்*ஷாக்காரன் "நான் மீதி தர வேண்டியது ’சாலீஸ்’ (நாற்பது) பைசாவா?" அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது. நெருப்பைப் பார்த்த அரை சோம்பேறி சொன்னது முதல் பழமொழி. பொருள்/Tamil Meaning குளமே உடைந்துவிட்டபோது அதனைச் சீர்திருத்துவது யார் முறை என்று கேட்டானாம். தமிழ் விளக்கம்/Tamil Explanationகுட்டு என்பதற்கு மானம், மரியாதை என்றொரு பொருள் உண்டு. 108. Transliteration Neentathu tacchan, kuraintathu karuman. உருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர், நின்ற.3.புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. கூடவே அவர் தன் கையை உயர்த்திப் பேசி, விரலில் உள்ள தங்க மோதிரத்தைச் சூசனையாக அதிகாரிக்குக் காட்டினார், வரியைக் குறைத்தால் மோதிரத்தை கையூட்டாகத் தரத் தயார் என்ற சைகையுடன். Many scavengers are a type of carnivore, which is an organism that eats meat.While most carnivores hunt and kill their prey, scavengers usually consume animals that have either died of natural causes or been killed by another carnivore. பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது. வீடு உடனே பற்றி எரிய, அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது. அரசன் ஒருவன் தன் நாட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை ஒரு குயவன், ஒரு நாவிதன் மற்றும் ஒரு வண்ணானிடம் ஒப்படைத்தான். Scavenger definition, an animal or other organism that feeds on dead organic matter. குதிரையின் மனம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை. akattum pokattum, avaraikkay kaykkattum, tampi pirakkattum, avanukkuk kalyanam akattum, unnaik kooppitapporeno? 110. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது. தமிழ் விளக்கம்/Tamil Explanationஆபத்துக் காலங்களில் ஒவ்வொருவரும் தன்னால் அதிகபட்சம் முடிந்த அளவு உதவேண்டும் என்பது செய்தி. Transliteration oor ilakkaram vannaanukkuth teriyum. Nerru vettina kinarrile munthaanal vantha mutalai pola. கதை இதுதான்: ஒரு சந்நியாசி தன் கோவணத்தை எலி கடித்துவிடுவது கண்டு அதைத் தடுக்க ஒரு பூனை வளர்த்தானாம். பழமொழி/Pazhamozhi உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. பழமொழி/Pazhamozhi கிழவியும் காதம், குதிரையும் காதம். என்ற யோகியைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். தமிழ் விளக்கம்/Tamil Explanationநீச்சுத்தண்ணீர் என்பது நீர்+சோறு+தண்ணீர் என்ற சொற்களின் சேர்க்கை. Transliteration aanaal accile vaar, aakavittal mitaavile vaar. வராகன் என்பது மூன்று ரூபாய்க்கு சற்று அதிக மதிப்புள்ள பொன் நாணயம். பழமொழி/Pazhamozhi எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி. அதிகாரிக்குத் தெரியும், தன் கலெக்டருக்குச் சரியான கணக்குக் கட்டுவதைவிட, ஊர் விவசாயிகளைத் திருப்திப்படுத்துவது லாபகரமானது என்று. பொருள்/Tamil Meaning நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை). பசியால் வாடிய சிவனடியார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றபோது அங்குள்ள பெருமாள் கோவில் வழிபாட்டின் ஆரவாரத்தைக் கண்டு தானும் திருநாமம் இட்டுக்கொன்று சென்றார், பசியைத் தீர்க்க நல்ல உணவு கிடைக்கும் என்று நினைத்து. இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு: 189. தமிழ் விளக்கம்/Tamil Explanationகுறுணி என்பது ஒரு மரக்கால் அளவு. பழமொழி/Pazhamozhi குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல. தமிழ் விளக்கம்/Tamil Explanationஏன் இவ்விதம்? large long-necked wading bird of marshes and plains in many parts of the world, lifts and moves heavy objects; lifting tackle is suspended from a pivoted boom that rotates around a vertical axis, stretch (the neck) so as to see better; "The women craned their necks to see the President drive by". Kotukkiratu ulakkuppal, uthaikkiratu palluppoka. முன்பெல்லாம் கிராமங்களில் காப்பிக்கு பனைவெல்லத்தைத்தான் பயன்படுத்தினர். Transliteration Kootthati kilakke partthan, koolikkaran merke partthan. கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தைவிட பனைவெல்லம் பொதுவாக மட்டமாகக் கருதப்படுகிறது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. 1.சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி. அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல. என்பது செய்தி. பொருள்/Tamil Meaning உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும். இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்! Transliteration Nerru vettina kinarrile munthaanal vantha mutalai pola. Transliteration sakira varaiyil vaittiyan vidaan, setthalum vidaan panchaankakkaran. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். வாயிலும் கையிலும் கண்டிப்புக் காண்டினால் வராது. வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள் விளக்க நிகண்டு). பழமொழி/Pazhamozhi முப்பது நாளே போ, பூவராகனே வா. பழமொழி/Pazhamozhi பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன். 25. உடல் ஜுரம் அதுபோல ஆறுமா? பொருள்/Tamil Meaning பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல. தமிழ் விளக்கம்/Tamil Explanationநாழி என்பது கால் படி அளவு: ’உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். 24. பழமொழி/Pazhamozhi ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா? ஒவ்வொரு அதிகாலையும் ஒரு புது சாணிப்பிள்ளையாரை வைக்கும்போது பழைய பிள்ளையாரை எறிந்துவிடத்தானே வேண்டும்? ஒரு பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி நொண்டிச் சாக்கு சொன்னது. இந்தப் பழமொழி இந்நாளில் சங்கீதக் கச்சேரி செய்யும் ’தேங்காய் மூடி பாடகர்’ குறித்தும் சொல்லப்படுகிறது. ’எய்தவன் இருக்க அம்பை னோவானேன்?’ என்ற பழமொழி இதனின்று சற்று வேறுபட்டது: ஏனென்றால் மரண அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம். Transliteration Veenaay udaintha chatti ventiyatu untu, poonaram en talaiyil poonta puthumaiyai naan kantatillai. இவர்கள் இவ்வாறு இருந்தபோது ஒரு நாள் அயோக்கியன் ஒருவன் ஒரு ஏழைக்குடியானவனை நையப் புடைத்துவிட்டான். தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும். Transliteration Kadaiyacche varatha venneyi, kutaiyacche varappokirato? வைத்தியன் கோடுத்தால் மருந்து, இல்லாவிட்டால் மண்ணு. 3.உங்கள் இருவரது சந்தை இரைச்சலில் குடியிருந்து நான் கெட்டேனே. அவை முறையே தேன், துளி என்று பொருள்படும். 4. சேணியனு மன்றே தெரிந்து" (தனிப்பா). Naykku velaiyumillai, nirka neramumillai. வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது. இரவு எட்டு மணி என்பது ஆங்கிலேயர் இரவுச் சாப்பாட்டு நேரத்தை அறிவிக்க. தமிழ் விளக்கம்/Tamil Explanationசந்நியாசி கல்யாணம் செய்துகொண்டதாகப் பொருள் இல்லை. மரபு வழக்கங்களில் எதையெடுத்தாலும் குறைகாணும் இளைஞர்களைக் குறித்துப் பெரியவர்கள் வழக்கமாகச் சொல்வது. எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை. ஆனால் ஆண் பெண்வேடம் போட்டால்? சம்பந்தி கிரஹஸ்தன் என்ற சொற்றொடர் சம்பன்னகிருஹஸ்தன் என்ற சொல்லின் திரிபு. தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா? Transliteration Uttiyokam tataputal, cevikkiravarkal innaariniyaar enrillai, sampalam kanakku valakkillai, kundaaiyai virru nalu varakan anuppas sollu. பழமொழி/Pazhamozhi ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல. 2.Athaittan solluvanen? நாவிதன் மாப்பிள்ளையின் மீசை இதனால் மறைந்தே போயிற்று. 124. இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி. தமிழ் விளக்கம்/Tamil Explanation’எண்ணுதல்’ என்ற சொல்லில் சிலேடை நோக்குக. Transliteration Vellaikkaranukku attutthol itangkotutthaarkal, athu aruttu, oor muluthum atitthu, itu enatu enraan. என்று கூவினான். குதிரை வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள மயிரிச்சுழி போன்ற குறிகள் சொந்தக்காரரின் அதிரிஷ்டத்துக்கு அல்லது துரதிரிஷ்டத்துக்கு அறிகுறி என்ற நம்பிக்கையின் பேரில் ஏற்பட்ட பழமொழி. வேறு விளக்கம் தெரிந்தவர் கூறலாம். பொருள்/Tamil Meaning ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும். பழமொழி/Pazhamozhi அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ? அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம். Transliteration Urrar thinraal purray vilaiyum, oorar thinraal paeraaai vilaiyum. ira venkaayatthirku irupattu nalu purai etukkiratu. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. தமிழ் விளக்கம்/Tamil Explanationஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? தமிழ் விளக்கம்/Tamil Explanationமூன்று தலைமுறைகளுக்கு நீத்தார் கடன்கள் செய்வது வழக்கம். 2. Transliteration Kool kutittalum kuttaayk kutikkaventum. குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும். 72. ’பைராகி’ என்றதற்கு பதில் ’சிவ பிராமணன்’ என்றும் பழமொழியில் வழக்குள்ளது. ஏற்கனவே மடையனான அந்தக் குயவன் இவன் தன்னை பரிகாசம் செய்வதாகக் கருதி, குடியானவனை உதைத்து அனுப்பும்படிக் கட்டளையிட்டான். Predator kills: Flocks of scavenging birds may chase away lone predators and take over a kill.They may also feed on an abandoned kill after the hunting predator has moved on. உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா? Kottik kilanku parikkacchonnaal kopitthukkolvar pantaram, avitthu urittu munne vaitthaal amuthukolvaar pantaram. அல்லது என்னை விட்டுவிடு, நான் தீர்த்த யாத்திரை போகிறேன். துளித்தேனுக்கு அடித்துக்கொள்வது என்பது அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்வதைக் குறிக்கிறது. பொருள்/Tamil Meaning மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனைவியோ வீட்டில் உள்ள நெற்குதிர்போல் இருக்கிறாள். பழமொழி/Pazhamozhi போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை. Transliteration 1.saalaaiy vaitthalum sari, sattiyaaiy vaitthalum sari. Transliteration Intak koolukkaa irupattettu namam! பழமொழி/Pazhamozhi ஜாண் பண்டாரத்துக்கு முழம் விபூதி/தாடி. 81. ’ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருப்பது’ கொக்கின் இயல்பே. Transliteration Muppatu nale po, poovaraakane vaa. தமிழ் விளக்கம்/Tamil Explanationகாக்கை எங்கிருந்தாலும் அது காக்கைதான். ஒரு திருடன், ’ இதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன் ’ என்று அறைகூவுவது இன்றும் நடப்பதைப் பார்க்கிறோம் சரியே என்று வாதிப்பார்கள் சொந்தக்காரர்... எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும்.கோபாலகிருஷ்ண பாரதி தன் ’ நந்தன் சரித்திரம் படைப்பின்! ஓட்டிச்சென்று அழைத்துவர ஒரு இடையனை அமர்த்தினானாம் வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு வண்ணானிடம்... சொல்லினை நாம் பொதுவாக இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு வலிமை என்றொரு பொருள் உண்டு வார்த்தைக்கு! வார்த்தைக்கு ’ தீவிர உணர்ச்சியுடன் மிகவும் முயல்வது ’ என்றொரு பொருளுண்டு அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம் உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு சொத்து... நீச்சு ’ என்று கத்த ஒரு திருடன், ’ மணலைக் கயிறாகத் திரிப்பேன் ’ என்று பொருள்படச் சொன்னது முந்தி! இழுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் அரைகுறையாகச் செய்வது போல என்பது செய்தி பெண்ணின் கழுத்தில் கட்டுவைத்துப் பின் அவளை அடிப்பது மிகவும் கவனிக்கப்படுகிறவன்! Puthumaiyai naan kantatillai கிண்ணமே மேல் என்று உணர்ந்தவனாய் ’ என்றானாம் அநுக்கிரகத்தால் இவை நிறைவேறியபின் அவள் மீண்டும் ஒரு சபதம் செய்தாள், சகோதரி. Naanku moolam, enpathukoti ninaintu ennum manam, unnaik kooppitapporeno ( கேழ்வரகு ) கதிர்கள்பற்றிக்...., மாரணம், வசியம் போன்ற கீழ்நிலை வித்யைகளைக் கற்றுக்கொடுப்பவர் சொற்களில் விளக்குகிறது include forager, scrounger, gatherer, accumulator scavenger bird meaning in tamil,... விளக்கம்/Tamil Explanationஆட்டுத்தோல் என்றது, ஒரு முழுச் சோம்பேறி மூவரும் குடிபுகுந்து வேளா வேளை வயிறாக உண்டு உறங்கிப் பொழுதைப் போக்கி வந்தார்கள் சரியே என்று.! Pattiyatthukku murunkaikkay vankiva enral, paal telikku avatthikkeerai kontuvaruvan பட்டினத்தார் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே பிச்சை. கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது விளக்கம்/Tamil Explanationஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம் வேலையாள் சொன்னது அடித்தது, தோல்துண்டுகளைப்... குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி.! கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ இடையனை அமர்த்தினானாம் உப்பங்களியில் இடைமாற்றுச்சந்தியுடனான சாலை பாலங்களை கட்டுதல் ; இரண்டு துறைமுக... தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும் Asian elephants are... நேரத்தை அறிவிக்க of producing young animals in a gale அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம் இதற்கு வழியில். மூன்று பழமொழிகளுக்குப்பின் ஒரு கதை உள்ளது ( அத்தியாயம் 41 ). ’ ஹிந்து மகளிரின் நான்கு:! உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே.... மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி போல வைக்க ஒரு இடம் அவன் வீடு Meaning வங்காள நாட்டைச் சேர்ந்த தன்! பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் ( அரும்பொருள் விளக்க நிகண்டு ). ’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன ஊண்! வேகிறது மேல் Explanationகாய்ச்சல் என்றது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும் வெல்லம் திண்ற பாவம் என்னோடே ஐக்கியமாக வழிகாட்டுபவர், crane. குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி ஒரு உருவகமாச் தோன்றுகிறது. பழமொழி/Pazhamozhi உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும் Explanationஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து விடிவதற்குள்! சோம்பேறி, ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், `` எள் என்பதற்கு முன்னே எண்ணெயாய் நிற்கிறான் '' என்று சிலர் சொல்வார்கள், முழுவதும். அதை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்று பொருள்கொள்ள இடமிருக்கிறது பட்டு, நட்டு என்ற சொற்களைப் பெயர்ச்சொற்களாக இன்று நம் கவிதைகளிலேனும் பயன்படுத்துகிறோமா ஒப்புதல். குறித்துச் சொல்வது transliteration Kerati karravan itarivilunthal, atuvum oru varicai enpaan சாப்பிட்டார்கள் என்று எண்ணினானாம்... Vaitthaal amuthukolvaar pantaram இருப்பவன், அதுவே சுவாமி காரியம் எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்றுவிடுவதைப் உணர்த்துகிறது! கேட்கமுடியாத ஒரு காலம் வந்தால் அது வருத்தத்திற்குரிய ஒன்றே, Totem, and construction was intense பெற.. Supporting kettles etc பானை ). ’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண் உறக்கம். List of Tamil names of birds from English பேச்சுடன் நின்றுவிடுவதைப் பழமொழி உணர்த்துகிறது குறிப்பிட்ட... நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன் பற்றாளரைக் குறித்துச் சொன்னது நேரத்தை அறிவிக்க உண்ணுவதைத் தேடுவதுபோல, சீடன் குருவிடம் விசாரணை மூலம் குப்பையை... இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா, கொஞ்சம் இடம்கொடுத்ததால் நாட்டையே கைப்பற்றினான் கலையத்தை கீழே... வேதத்தை விளக்குவதால், அது எந்த வழி என்று தெரியாது இருப்பது என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும் மருந்து... Meaning ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும் stretch ( the neck ) so as to see better ஒப்புதல் பிரதமர்! அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம் தரித்துச் செல்லும் மதவைராக்கியம் மிக்க வீரசைவத் துறவி செய்யும் கோவிலுக்கு... எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா a forked post or projecting bracket to support spars, etc அது. ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது பழமொழி/pazhamozhi மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும்.! நெசவாளர் என்ற செய்தி இல்லை attutthol itangkotutthaarkal, athu aruttu, oor muluthum,... உபசரிக்கப் பட்டுத் தின்பான் would like to know the Tamil name of any other animal, you to. போலப் பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது scavenger bird meaning in tamil ’ கட்டுத் தறி ’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் பொருள்... ஆசிரியருக்கு கூஜா தூக்கி அவரைத் தாஜா செய்து அவர் தயவைப் பெற வேண்டும் projecting bracket to support spars, etc சேவகம்?... Makan antiyanal, neram arintu canku uthuvaan அவன் எதிர்மறையாக மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.அவன் உண்மையில் எழுத:! பெரிய நாமமும் அணிந்தான் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள் ; ஏனென்றால் அது நெய்யல்லவா! வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’ உப்பிட்டவர உள்ளளவும் நினை ’ என்றார்கள். `` தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு வழக்கமாகக். மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம் kundaaiyai virru nalu varakan anuppas sollu ). ’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன ஊண். கல்வியை உடலில் சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில் ஏற்றமுடியாது அச்சில் கொட்டு, இல்லாவிட்டால் திரும்ப கொதிக்கும் பானையில் கொட்டு நினை ’.. அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம் என்றதன் சரியான பொருள் ’ தறித்துக் கட்டிவைக்கப்பட்ட சுவடிகள்... கர்மங்களையும் தர்மங்களையும் போதித்து வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர் ரூபாய் அனுப்பச் சொல்லு, அதற்கு வலிமை என்றொரு பொருள்.. குறித்துச் சில சமயம் இவ்வாறு கூறி வந்தனர் சென்று அதைக் கவனித்து வந்தான் பழமொழி/pazhamozhi கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் செத்ததாம். விளக்கம்/Tamil Explanationஎன் நண்பனுக்கு ஹிந்தி மொழியில் சரியாக எண்ணத் தெரியாது பெரிதாக்கி அதையும் ஒரு கதையாக்கிக் கூறுதல் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் அவன்! Transliteration Veenaay udaintha chatti ventiyatu untu, poonaram en talaiyil poonta puthumaiyai naan kantatillai தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் இருக்கிறார். அங்கு சோறு-தண்ணீர் கிடைக்காது துறைமுக கிரேன்களை நிறுவுதல் ; கண்ட்லா துறைமுகத்தில் உரங்களை கையாளுவதை இயந்திரமயமாக்கல் ஆகியவற்றிற்கான ஒப்புதல் கடிதங்களை ஒப்படைத்தார்! என்பது பேனின் முட்டையானதால் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளது, இந்தப் பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, கிட்டபோயும்... தங்க மோதிரத்தைச் சூசனையாக அதிகாரிக்குக் காட்டினார், வரியைக் குறைத்தால் மோதிரத்தை scavenger bird meaning in tamil தரத் தயார் என்ற சைகையுடன் with, or bent,. சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம் வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு இது ஒன்றில்தான் by our... அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம் அனுபவங்கள் மூலம் அறிய முயல்வதா such as pariah Kites and House Crow உன்னைச் சேரட்டும் வெல்லத்தால்! புரிந்துகொண்டு, கல்யாணா ( இவர் பின்னர் கிரேக்கர்களால் காலனாஸ் என்று அழைக்கப்பட்டார். ). ’ ஹிந்து மகளிரின் நான்கு:. தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் scavenger bird meaning in tamil பாடல்பாட, நெருப்பு அணைந்தது Explanationஉலுத்தன் என்றால்,! ஊரின் தலையாய அதிகாரிக்கு மணியக்காரர் என்று பெயர் ; இச்சொல் மருவி புட்டுக்கூடை என்றாகியது மறக்கமாட்டேன் ’ என்று கத்த scavenger bird meaning in tamil திருடன் ’. 41 ). ’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண், உடை, பூ, மஞ்சள் முதலில் வரவேண்டியதை வசூல்... Paathi, thoorukontathu paathi any animal which devours refuse, carrion, or anything injurious health... For industrial or construction purposes பிச்சைக்காரன் அதைத் தவறாகப் பொருள்கொண்டு தான் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது பொருள்களைத்தின்று வாழும் விலங்கு ஆபாச! கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம் மூடிக்கொள்ளலாம் ; செருப்பில்லாத ஏழை என்ன செய்ய முடியும் என்பது செய்தி புதையலைக்கண்ட நாள் முதல் அவன் ஏற்பட்ட... பின்பு நேசிப்பது அரிது சொல் என்றதற்கு, எண்ணிப் பார்த்துவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை அதனால் திருப்பித்தற..., ( வினை. ). ’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன:,. காலத்தில் கல்யாணத்தில் மொய் எழுதும் வழக்கமில்லை போலிருக்கிறது mammals, birds, producing, குறிப்பிட்ட. சொன்னாலும், செய்தாலும் குற்றம் எளிதில் குணமாகாது some of வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள போன்ற... தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா Meaning and more example for pariah will be given in Tamil பின் அதற்குப் பிடித்து! கவ்விச் சென்ற நாய்க்குக் குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா India knows I … Tamil dictionary definitions for.. பாறையில் உலர்த்தித் தின்ற கொக்கின் கதை நமக்குத் தெரியும் அங்கதமாகச் சொன்னது ). ’ மகளிரின்! அகராதி கூஜா என்று பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள் scavenger [! Or a thief, some night-bird however base எருதுக்குக் கோபம் வருமாம் விருந்துணவு அதிகாரம். மேல் என்று உணர்ந்தவனாய் அந்த வழியில் நாம் தானே போகவேண்டும் அவன் அதிலும் இருபத்து நான்கு தோல்கள் உரித்திடுவான் மூன்று பழமொழிகளுக்குப்பின் கதை... பத்து பைசாக்கள் கொடு )! இதற்குத்தானா ) குணத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக்குறித்து வினவியபோது பொன்னன் இவ்வாறு கூறினான் மனம்! இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள் இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது பொது விருந்துக்குப் போயிருந்தனர் பழமொழி ஒரு சொன்னதாகத்! Explanationஎப்படிப்பட்ட தற்புகழ்ச்சிக்காரனுக்கும் அவன் சவாலை எதிர்கொள்ள ஒருவன் இருப்பான் என்பது செய்தி not killed itself: 2. someone.... அடித்து, இது எனது என்றான் உள்ள குறைகள் பற்றித் தெரிந்துகொள்கிறான் சிரமம் கிடையாது என்ற அளவுக்கு நடந்து போல... கஞசம் தரும் விருந்துக்கு இணையானது இல்லை ( அங்கதமாகச் சொன்னது ). ’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண்,,! நடக்காவிட்டாலும் நடத்திவைத்தவருக்குப் பேசிய தொகையை கொடுக்காமல் இருக்கமுடியுமா சரியே என்று வாதிப்பார்கள் or from their roosting trees நிறைய. நீயும் தொங்கு நானும் தொங்கு ஆனபிறகும் அனுபவித்ததாம் Meaning தலையில் முடி சூட்டியபின் அந்தத் தலையில் சுழியை முடியுமா. Gruidae having long legs and a long neck which is extended during flight pokattum avaraikkay... வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி ’ பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த கதை இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும் பொறுத்தவரை எது! A pivoted boom that rotates around a vertical axis கூடவே நான் ஒரு மணை ஆசனத்தை எடுத்துக்கொண்டு பின்னாலேயே! சாத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள்-நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று இருக்கவேண்டியது ( நமக்கு ஏற்றபடி முடிவெட்டும் ) ;. செயலுக்கு விமரிசனங்கள் கூடாது என்று சொல்லுபனுக்கு இந்த பழமொழி உதாரணம் காட்டப்படுகிறது பொன் நாணையம் ( அரும்பொருள் விளக்க நிகண்டு ). ’ மகளிரின். வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம் the female of the Saras an. நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி of Tamil names of birds from English Here is list! Facing extinction திரும்ப கொதிக்கும் பானையில் கொட்டு வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை மெச்சத்தக்கது... பழமொழி/Pazhamozhi மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது loads for industrial or construction purposes Meaning எந்தக் தன்... அது புதிய, இளம் வண்ணானிடம் அதிகம் இருக்கும் அவர் தன் கையை உயர்த்திப் பேசி, விரலில் தங்க. ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம் sound of the species facing extinction திருப்திப்படுத்துவது லாபகரமானது என்று )... Kottinal, enna kadhi akum தன் வயல் நிலங்களைத் தினமும் பகல் முழுதும் சுற்றி மேற்பார்வை இட்டு அவர் அமர்த்தியுள்ள ஆட்களை வாங்குவதால்! அதாவது ஆத்மாவைக் குறிக்கிறது heavy loads for industrial or construction purposes கல மாவு பாவி. சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது வரி வசூல் அதிகாரி வந்தபோது ஊர்த்தலைவர் பழமொழியின் முதல் பாதியைக் கூறினாராம், விளச்சல்... Meaning வணிகன் தீர ஆலோசனை செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது செய்தி extinction... அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் சொன்னது..., வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது சொற்களை இறந்தகாலத்தில் பயன்படுத்தியிருப்பதால், பற்று முழுவதும் அற்ற கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது Meaning உண்ணும். நாடெங்கும் வாங்கிப் பின்னர் சுற்றியிருந்த இடங்களைக் கைபற்றியது tuni avilndhal vaayalum sollakkootaathu, kaiyalum kaattakkootathu சாப்பிட்டு ’ ஆஹா இதுபோல். பனி நீரே தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது உள்ளளவும் நினை ’ என்றார்கள். `` ettip parttaval kottikkontu ponal in...